16 வயதினிலே..

Episode 2 அழகிய பூஞ்சோலையும் அதற்கு விதிவிலக்கல்ல. "பாரிவேந்தன்" அந்த கிராமத்தில் பெரிய தலைக்கட்டு. ஜமீன் பரம்பரை. முருக்கு மீசை, புலி பல் சங்கிலி, பகட்டான உடை, பந்தாவாக நடை என்று இல்லாமல் நடை, உடை, பண்பு என எல்லாவற்றிலும் எளிமையையும் பொறுமையையும் கொண்டவர். உதவி என்று வரும் ஊர் மக்களுக்கு எந்த பாகுபாடும் இல்லாமல் உதவி செய்பவர். பெயருக்கு ஏற்றாற் போன்ற குணம். "பூங்கொடி" பூஞ்சோலையில் வளரும் லேடி உசைன் போல்ட். 16 வயதாகும் அவள் … Continue reading 16 வயதினிலே..