16 வயதினிலே…

Episode 3 பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போதே பூங்கொடியை உலகத்தில் பிரசவித்து விட்டு கண்ணை மூடி கொண்டாள் மணியின் மனைவி பார்வதி. உதிரம் தாண்டி இந்த உலகை முதல் முதல் காண வந்த அந்த சிசுவுக்கு உலகம் தந்த வரவேற்ப்பு தாயை விழுங்கியவள் என்ற பெயர் தான். குறை சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்க வேண்டாமா மக்களே?? மனைவி செத்துப்போனால் மறுநாளே கணவன் புது மாப்பிள்ளை என்று சொல்வதும், ஆவதும், ஆக்குவதும் நம் சமூகத்தில் பழகிப் … Continue reading 16 வயதினிலே…