16 வயதினிலே…..

Episode 5 நம் திறமையை உணர்ந்து, நம் கனவை அறிந்து அதை ஊக்குவிக்கும் குடும்பமும் சுற்றமும் கிடைப்பது பெண்களுக்கு வரம். அந்த வகையில் #பூங்கொடி அதிர்ஷ்டசாலிதான். ஊரார் என்ன சொன்னாலும் மணியின் காதில் அவை எதுவுமே நுழையவில்லை. அவரால் முடிந்தவரை தன் மகளை ஆதரித்து சிறந்த ஓட்டப்பந்தய வீராங்கனை ஆக வேண்டும் என்ற அவளது கனவை அவரும் ஊக்குவித்து வந்தார். மொத்த கிராமமும் தமது பிற்போக்கு எண்ணத்தை மாற்றிக் கொள்ளும் நாள் வந்தது. நகரத்து பாடசாலைகள் அதிகம் … Continue reading 16 வயதினிலே…..