நம்ம நாடு இல்லையே…..!😲

இந்த 21ஆம் நூற்றாண்டிலும் ஆண்-பெண் சமத்துவ இடைவெளி  பல நாடுகளில் நத்தை வேகத்தில்தான் குறைந்து வருகிறது என்றால் மிகையாகாது.ஆனால் குறிப்பிட சில நாடுகளில் சொல்ல கூடிய மகிழ கூடிய மாற்றங்களும் நடக்கிறது. உலக நாடுகளில் பாலின சமத்துவத்திற்கான ப்ரோஸசை கொண்டு செய்யப்படும் சர்வே இன்னும் 108 வருடங்களின் பின்னர்தான் இந்த gender gap எனப்படும் பாலின இடைவெளி சமமாகும் என்று சொல்கிறது.ஆக  இன்னும் மூன்று தலைமுறைகளுக்கு பிறகு வரும் பெண் அப்போதுள்ள ஆணுக்கு சரி சமமாக கருதப்படுவாள். … Continue reading நம்ம நாடு இல்லையே…..!😲